நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014

மறைவு - ஆவணி 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
வளலாய் பிள்ளையார் கோவில் தேர் திருப்பணி சபை
Board of Valalai Pillaiyar Temple Chariot Construction செயல் அலுவலர்கள்
தேர் திருப்பணி வளலாய் பிள்ளையார் கோயில் தேர் திருப்பணி சபையினர் - தேர்த் திருப்பணி தொடர்பான செயல்பாடுகளையும் திட்டங்களையும் வளலாய் இணையத்தின் மூலம் புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றனர். சபை உறுப்பினர் விபரங்கள் இப்பக்கத்தில் இரு இடங்களில் (கட்டுரை ஆரம்பத்திலும் பக்க இறுதியிலும்) தரப்பட்டுள்ளன. 23 அடி உயரமுடைய சித்திரத்தேருக்கான உத்தேசச் செலவு அடி ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் இலங்கை ரூபா படி (23 இலட்சமும்) தேரை வளலாய் கொண்டு வரவும் வெள்ளோட்டச் செலவுகளுக்கும் (புதிய தேருக்குச் செய்ய வேண்டிய ஹோமங்கள் பூசைகள்) தேவைப்படும் தொகை முப்பது இலட்சம் இலங்கை ரூபா வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது தேர் பாவனையில் இல்லாத நாட்களில் தேரை மழை வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் தேர்ப் பீடத்திற்கு சாமியை கொண்டு செல்லுவதற்குமான படிகள் ஆகியவற்றிற்கான தேர்முட்டியுடன் கூடிய நிறுத்துமிட வசதிகளை அமைக்கவும் (20’x20’x25’) கனஅடியில், உத்தேசமாக ரூபா பதினைந்து இலட்சம் தேவைப்படுகிறது. தேர்த் திருப்பணி வேலைகள் பண்டத்தரிப்பைச் சேர்ந்த கோகிலா சிற்பாலயம் உரிமையாளர், சிற்பாச்சாரியார் க. கதிரஞ்சன், அவர்களிடம் பொறுப்புக் கொடுக்கப் பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வளலாய் பிள்ளையார் தேர் திருப்பணிக்கு இதுவரை அன்பர்களால் கொடுக்கப்பட்ட பணத்திற்கான வரவு செலவு அறிக்ககை
இவை தவிர கனடா நாட்டைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை பாலகிருஷ்ணன் மற்றும் பாலா விஜே ஆகியோரும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரன் (முத்து) அவர்களும் இலங்கை வந்திருந்த போது தேர்த்திருப்பணிக்கு உதவ உறுதியளித்துள்ளனர் திருமதி விஜயலட்சுமி ரவீந்திரன் தேர்முடி செய்வதற்குரிய தொகையை தருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். வளலாய் பிள்ளையார், பெரிய நாகதம்பிரான் ஆலய மீள் நிர்மாணப் பணிகளுக்கும் கூனன் காடு இந்து மயான வளர்ச்சிப் பணிக்கும் ஆதரவு நல்கியது போல் வளலாய் பிள்ளையார் வாடகைத் தேரில் வலம் வராமல் சொந்தத் தேரில் வலம் வர ஆவன செய்யுமாறு புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் மக்களிடம் வளலாய் வாழ் உறவுகளும் தேர்த்திருப்பணிச் சபையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வளலாய் சித்தி விநாயகர் கோயில் தேர் திருப்பணிச் சபையினரின் அன்பான அவரசரமான வேண்டுகோள் தேர்க்கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவடைந்த நிலையில் மேற்கொண்டு பணிகளை தொடர தேரின் பாகங்களைப் பகுதி, பகுதிகளாக எடுத்துச் சென்று வளலாயில் வைத்தே பொருத்த முடியுமாதலால் தேர்த்திருப்பணி சபையினர், தேர்முட்டி மற்றும் தேர்நிறுத்தும் கொட்டகை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகளையும் சமவேளையில் ஆரம்பிக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகை ஆகியவற்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் சுன்னாகம் சிவன் கோயிலின் பிரதம குருக்களும் வளலாய் பிள்ளையாரின் ஆசீர்வாதக் குருக்களுமான திரு சர்வேஸ்வரக்குருக்கள் உதவியுடன் தேர்கொட்டகை கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டதோடு (நிலையத்தினை எடுத்துக் கொடுத்துள்ளார்) எதிர்வரும் சுபதினமான 5ம் நாள், கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடாத்த தேர்த்திருப்பணிச் சபையினர் தீர்மானித்துள்ளனர். இயன்றவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு இத்திருப்பணியை இனிதே தடங்கலும் காலதாமதமும் இன்றி நிறைவேற்ற தாய்நிலத்திலும் புலம் பெயர் நிலங்களிலும் வாழும் வளலாய் உறவுகளின் உதவியை நாடும் வளலாய் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருப்பணிச் சபையினர். பங்குனி மாதம் 5ம் திகதி வளலாய் பிள்ளையார் கோயிலில் இடம் பெற்ற தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்துவதற்கான கொட்டகை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட நிற்படங்களின் முதலாம் தொகுப்பு இரண்டாம் தொகுப்பு March 5, 2015 தேர் முட்டி மற்றும் தேர் நிறுத்தி வைக்கும் கொட்டகை ஆகியவற்றின் திருப்பணி வேலைகளை A இலிருந்து J வரை பத்து தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் உள்ள பணிகளை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவுகளை வேலையாட்களுக்கான செலவைத் தனியாகவும் தேவைப்படும் மூலப் பொருட்க ளுக்கான செலவை தனியாகவும் மொத்தம் இரு அட்டவணைகளில், வளலாயைச் சேர்ந்த சிவலிங்கம் சுகிர்தன் அவர்களின் உதவியுடன் மதிப்பீடு செய்து வளலாய் உறவுகளின் பார்வைக்கு தேர்த்திருப்பணிச் சபையினர், வளலாய் மென் ஊடகங்களில் இணைத்துள்ளனர். LA, LB என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் கூலிச்செலவையும் MA, MB என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் மூலப் பொருட்களின் செலவையும் குறிக்கின்றன. வளலாய் - தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகைக்கான உத்தேச மொத்தச் செலவு
அளவைப்பட்டியல் (Bill of Quantities)
தொடர்புகளுக்கு: அடியார்களுக்கு உதவும் நோக்குடன் மேலும் சிறு அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது March 9, 2015 தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகையின் முதனிலை உருவரை படம் BLUE PRINT இணைக்கப்படுகறது.
வளலாய் தேர் உருவாகிறது |